ஜானியின் பக்கத்து வீட்டுக்கு புதிதாக மணமான தம்பதிகள் குடிவந்தார்கள். முதல் நாள் இரவு. ஜானியின் மனைவி ஜானியை எழுப்பினாள். ''பக்கத்து வீட்டிலிருந்து வர்ற சத்தத்தைக் கேளுங்க'' கட்டில் க்ரீச்சிடும் ஓசை கேட்டது. ''கமான் டார்லிங்'' என்று கூறிக்கொண்டே ஜானியை இழுத்து மேலே போட்டுக் கொண்டாள். எல்லாம் முடிந்தது. 15 நிமிடம் கழித்து ஜானியின் மனைவி மறுபடியும் ஜானியை எழுப்பினாள். பக்கத்து வீட்டிலிருந்து கட்டில் சத்தம் கேட்டது. ''கமான் டார்லிங்'' என்று கூறிக் கொண்டே ஜானியை இழுத்து மேலே போட்டுக் கொண்டாள். எல்லாம் முடிந்தது. ஜானி தூங்கிவிட்டான். அரைமணி நேரம் கழித்து ஜானியின் மனைவி மறுபடியும் ஜானியை எழுப்பினாள். பக்கத்து வீட்டிலிருந்து கட்டில் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. ''கமான் டார்லிங்'' என்று கூறிக் கொண்டே ஜானியை இழுத்து மேலே போட்டுக் கொண்டாள். ஜானி மிகவும் வலியோடு எல்லாவற்றையும் முடித்தான். ஒரு மணி நேரம் கழித்து ஜானியின் மனைவி மறுபடியும் ஜானியை எழுப்பினாள். ஜானி நொந்து போனான். பக்கத்து வீட்டைப் பார்த்து கத்தினான். ''தயவு செஞ்சு நிறுத்துங்க சாமி! இல்லாட்டி ஜானி செத்துப் போயிருவான்.''
ஜானி. ஒ..ஹோ..

0 comments:
Post a Comment